சூரியகாந்தி பூ விதை கிடைக்கும் இடம் ஸ்ரீ கருமலை இயற்கை அங்காடி.
Sunflower Seed available in Sri karumalai marachekku oil and organic store.
Address:NGGO Colony Near SBI ATM Suleeswaranpatti Pollachi Coimbatore.
Google Map:https://www.google.co.in/maps/place/Sri+karumalai+cold+wood+pressed+oil+and+organic+store/@10.6356494,77.005105,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ba8391999d382f9:0x9122dc55cc43fb4a!8m2!3d10.6356494!4d77.0072937?hl=en&authuser=0
Sunflower Seed available in Sri karumalai marachekku oil and organic store.
கோடை காலத்தில் விளையக்கூடியவை.
சூரியகாந்தி விதைகள் இனிப்பு சுவையுடையது. இதில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களும் அடங்கி உள்ளன.
சூரியகாந்தி விதைகளில் calcium, magnesium, potassium, vitamins B, E மற்றும் amino acid ஆகிய சத்துக்கள் உள்ளது.
நன்மைகள்:
ஆரோக்கியமான எண்ணெயை தயாரிக்க சூரியகாந்தி விதைகள் பயன்படுகிறது.
உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெயை சமையலில் பயன்படுத்துகின்றனர். சூரியகாந்தி விதைகளில் உள்ள சத்துக்கள் அதிக நினைவாற்றலைத் தரக்கூடியது.
இதன் விதைகளில் 100 கிராமில் 584 ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பறவைகள் இந்த விதைகளை விரும்பி சாப்பிடுகிறது.
சூரியகாந்தி எண்ணெயில் linoleic acid எனும் fat acids உள்ளன. இது உடலுக்கு தேவையான அதிக ஆற்றலைத் தருகின்றது.
எண்ணெயில் நல்ல கொழுப்புகளான HDL கொழுப்பை அதிகரிக்கச் செய்து கெட்ட கொழுப்புகளான LDL கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
சூரியகாந்தி விதைகளில் உள்ள tryptophan அதிக protein உடையது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது.
இதிலுள்ள chlorogenic acid, quinic acid, caffeic acid ஆகியவை immunity-யை அதிகரிக்க செய்யும்.
சூரியகாந்தி விதைகளில் உள்ள vitamin E கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் glycogen அளவை கட்டுப்படுத்தும்.
மேலும், chlorogenic acid இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
சூரியகாந்தி விதையில் niacin எனும் vitamin இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது.
மேலும், folic acid DNA இணைப்புக்கு அத்தியாவசியமாகவும், cell membranes முழு வளர்ச்சி பெறவும் உதவுகிறது.
இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால் asthma, diabetes மற்றும் புற்றுநோயை குணப்படுத்தலாம்.
பெண்களின் periods சோர்வை மற்றும் tension குறைக்க உதவுகிறது.
இதன் விதைகளின் மேல்தோலை நீக்கி உள்ளே உள்ள பருப்பை மென்று தின்று வர ஆண்களின் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக மறக்கச் செய்யும்.
இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம், சிறுநீரக கல் உருவாவதும் மற்றும் பக்கவாத நோயையும் தடுக்கப்படுகிறது.
Address:NGGO Colony Near SBI ATM Suleeswaranpatti Pollachi Coimbatore.
Google Map:https://www.google.co.in/maps/place/Sri+karumalai+cold+wood+pressed+oil+and+organic+store/@10.6356494,77.005105,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ba8391999d382f9:0x9122dc55cc43fb4a!8m2!3d10.6356494!4d77.0072937?hl=en&authuser=0
PHONE NUMBER:9488529070
U WANT TO SEE THE NATURAL IMAGE
https://santhoshchakaravarthiphotography.blogspot.com/
U WANT TO SEE THE NATURAL IMAGE
https://santhoshchakaravarthiphotography.blogspot.com/
Comments
Post a Comment